எத்தனையோ பலசாலிகளை பார்த்திருப்பீர்கள். இப்படி ஒரு பலசாலியை பார்த்திருக்க சாத்தியமில்லை. அப்படி என்னவென்று வினவுகின்றீர்களா?
நாம் ஒரு சின்ன பொருளினை கொஞ்ச நேரம் தூங்கிக் கொண்டிருந்தால் ஐயோ அம்மா கை வலிக்குது கால் வலிக்குது என்று சினுக்குவோம். ஆனால் இவரோ....
பாரிஸ்தமிழ்.கொம் தரும் வித்தியாசமான வினோதங்களில் இன்றும் ஓர் வித்தியாசமான செய்தியோடு நாம்.
அமெரிக்காவைச் சேர்ந்த brad harris என்பவர் மிகப் பெரிய விமானதை ( 747-400 ரகத்தை சேர்ந்த) தன் பற்களால் இழுந்து உலக சாதனை படைந்துள்ளார். அதாவது 187000 கிலோ நிறையுடைய இவ்விமானத்தினை 22 மீற்றர் 50 சென்றிமீற்றர் தூரத்தினை தன் பற்களால் இழுந்தே இவ்சாதனை மேற்கொண்டுள்ளார்.
பிரான்ஸ் நாட்டில் Orlye என்னும் விமான நிலையத்திலே இவ் அரிய கின்ஸ் சாதனையை ஹரிஸ் படைந்துள்ளார்.









0 comments:
Post a Comment