யாழ் மாவட்ட செயலகத்தில் இயங்கி வரும் "அறிவகம்" சேவைப் பகுதியின் பெயர்ப் பலகையில், அங்கு வழங்கப்படும் சேவைகள் தொடர்பான விபரங்கள் மும் மொழிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் சிங்கள மொழிக்கே முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழில் எழுதப்பட்ட எழுத்துகளில் பிழைகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழர் கலாசாரத்தைப் பேணும் விதமாக உடைகள் பற்றிக் குறிப்பிடும் மாவட்டச் செயலர் இப்பெயர் பலகையினை கவனத்தில் கொள்ளப்படாதது ஏன்?










0 comments:
Post a Comment