Premium WordPress Themes

Wednesday, 4 May 2011

ஆபத்தோடு ஓர் விளையாட்டு (வீடியோ இணைப்பு)


கரணம் தப்பினால் மரணம் என்று ஒரு பழமொழி உண்டு. அது இவர்களுக்கு தான் பொருந்தும் போல..
ஆபத்தோடு விளையாடுவது இவர்களுக்கு அல்வா சாப்பிடுவது போல மெய் சிலிர்க்கும் சாகசத்தில்
ஈடுபட்டுள்ளனர். அதாவது
பாரிஸ் உள்ள Axa Tower ல் 790 அடி உயரத்தில் ஏறி கம்பிகளை பிடித்து வேறு எந்த பிடிமானமும் இன்றி சுழன்று திரிகின்றனர். பார்ப்பதற்கே மிகவும் பயங்கரமான உள்ள விளையாட்டினை இவர்கள் மிக சாதாரணமாக மேற்கொண்டு எல்லோரையும் மெய் சிலிர்க்க வைக்கின்றனர்.
இவ் சாகசத்தில் philou, yoyo மற்றும் jibouille ஆகிய மூன்று இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறான ஆபத்தனை விளையாட்டில் யாரும் ஈடுபட வேண்டும் என பாரிஸ்தமிழ்.கொம் வேண்டிக் கொள்கின்றது.

0 comments:

Post a Comment