நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன் ராணா படப்பிடிப்பின்போது, உடல்நிலைக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள இசபில்லா மருத்துவமனையில் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மருத்துவ சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
இந்நிலையில் புதன்கிழமை நள்ளிரவு திடீரென மருத்துவமனையில் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர், அவசர சிகிக்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.









0 comments:
Post a Comment