Premium WordPress Themes

Monday, 2 May 2011

ரஜினியின் ராணா - பூஜை முடிந்தது(காணொளி இணைப்பு)

ரஜினிகாந்தின் எந்திரனையடுத்து ரஜினியின் அடுத்த படமான  ராணா பட்டத்தின் எதிர்பாப்புக்கள் ரசிகர் மத்தியில் ஏகோபித்துள்ளது, 
  
   இந்நிலையில் பல திரையுலகநட்சத்திரங்கள் முன்னிலையில்  ராணா படத்தின் பூஜை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இந்தப் படத்தில் மொத்தம் 7 கதாநாயகிகள் நடிக்கின்றனர். 


அவர்களில் மூவர் ரஜினிக்கு ஜோடி. மற்றவர்களுக்கு முக்கிய வேடங்கள் தரப்பட உள்ளன. ராணாவில் நடிக்கும் நடிக நடிகையர் பற்றிய முழு விவரங்களும் இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment