Premium WordPress Themes

Sunday, 1 May 2011

ஐ.பாட்களை இந்த வெங்காயத்தின் மூலம் சார்ஜ் செய்யலாம்(காணொளி இணைப்பு)

ஒன்னும் தெரியாதவர்களை வெங்காயம் என ஏளனம் செய்வதுண்டு. ஆனால் அந்த வெங்காயத்தின் மகத்துவம் ஏராளம். வைத்தியத்திற்கு மட்டும்தான் என நினைத்து விடாதீர்கள் எம் தொழில்நுட்ப தேவைக்கும் உதவ வந்து விட்டது வெங்காயம். 

ஆம் நமது ஐ.பாட்களை இந்த வெங்காயத்தின் மூலம் சார்ஜ் செய்யலாம் என கண்டறியப்பட்டுள்ளது. எப்படி என கேட்கிறீர்களா? 

தேவையானதை எடுத்துக்கொள்ளுங்கள் 1 பெரிய வெங்காயம் 2 ஏதாவது ஒரு சத்து பானம் 3 திருப்புலி ஜ.பாட் மற்றும் அதனை வெங்காயத்தோடு இனைக்கும் ஒயர்.

இது எல்லாவற்றையம் எடுத்த பின்னர் வீடியோவில் காட்டப்படுவது போன்று செய்து 30 நிமிடங்கள் வரை சார்ஜ் செய்யுங்கள்.

0 comments:

Post a Comment