மானத்தைக் காப்பாற்ற மனிதன் என்னவெல்லாமோ செய்கின்றான். இங்கே பாருங்கள் இந்த நபர் என்ன செய்கின்றார் என்று. சீனாவின் கிழக்குப் பகுதியில் சட்டவிரோத விபசார விடுதியொன்றை பொலிஸார் முற்றுகையிட்டபோது அவர்களிடம் இருந்து தப்புவதற்கு தான் இந்த முயற்சி.
பொலிஸார் இங்கு திடுதிப்பென பிரவேசித்ததும் ஒரு நிமிடம் கூட யோசிக்க வில்லை.
துணியை விட்டுவிட்டு நேரடியாக கூரைக்கு ஓடிச் சென்று முழு நிர்வாணத்துடன் அங்கிருந்து குழாய் வழியாக தரதரவென்று இறங்க ஆரம்பித்துவிட்டார்.

இன்னொரு பக்கத்தால் அங்குள்ள பெண்களும் ஓட்டம் பிடித்தனர். துண்டைக்காணோம் துணியைக் காணோம் என்று ஓடினார் என்று குறிப்பிடுவது இதைத்தான் போலும்.

இவர் நிர்வாண கோலத்துடன் எங்கு சென்று தப்பினார் என்பதை எவரும் அவதானிக்க வில்லை.

சீனாவில் விபசாரத்துக்கு எதிராகக் கடும் சட்டங்களும் தண்டனைகளும் உள்ளன. அது தான் இப்படித் தப்புவதற்குக் காரணம்.









0 comments:
Post a Comment