வல்வெட்டித்துறையில் இரகசிய தமிழ் தேசிய செயற்பாடுகளில் இடுபட்ட இரு இளைஞர்கள் காணாமல் போயுள்லதை அடுத்து அங்கு பதற்றநிலை நிலவியுள்ளது. வல்வெட்டித்துறை ஆதிக்கோவிலடியைச் சேர்ந்த இரண்டு பேரே காணாமல் போயுள்ளனர்.
இவர்கள் 26 வயதான பாபு பிரபாகரன்இ மற்றும் 21 வயதான பாபு சசிகரன் ஆகியோரே காணாமல் போயுள்ளனர். இவர்கள் 2002ம் ஆண்டிற்கு பின்னர் பல்வெறு தமிழ் தேசிய செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தவர்கள் என தெரியவருகிறது.

அவர்கள் மீனவர்கள் எனவேஇ இருவரும் நேற்று முன்தினம் திங்கட்கிழமை தொழிலக்காக கடலுக்கு சென்ற நிலையில் இன்னும் வீடு திரும்பவில்லை என்று தெரியவந்துள்ளது.

இவர்களை இனங்கண்ட இலங்கை உளவுத்துறையினர் இவர்கள் தொழிலுக்கு செல்லும் சந்தர்பததை பயன்படுத்தி கடத்தி இரக்கலாம் என தெரியவருகிறது. ஏற்கனவே இந்த பகுதியில் வைத்தே இரண்டு மீனவர்கள் இந்திய மீனவர்களால் கடத்திச்செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment