Premium WordPress Themes

Sunday, 17 April 2011

புதிய ஆதாரங்களுடன் சனல் 4 புதிய காணொளி வெளியீடு



லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் சனல் 4 தொலைக்காட்சி மீண்டும் புதிய ஆதாரங்களை சேகரித்து நேற்றிரவு வெளியிட்டுள்ளது.
சனல் 4 தொலைக்காட்சிக்காக செயல்படும் நிருபர் ஒருவர் இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளுக்குச் சென்று புதிய ஆதாரங்களைத் திரட்டியுள்ளார் என அதில் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக காணொளி ஒன்றினை சனல் 4 வெளியிட்டுள்ளது.

அதில் தங்களால் காண்பிக்கப்பட்ட போர்க் குற்றக் காணொளியை ஐ.நா அங்கீகரித்துள்ளதாகவும் அது மேலும் செய்தி வெளியிட்டுள்ளது. 


0 comments:

Post a Comment