Premium WordPress Themes

Tuesday, 12 April 2011

உடுப்புக்கள் வாங்க வந்திருந்த மக்களின் சுகங்களை விசாரித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ


தமிழ் - சிங்கள புத்தாண்டை எதிர்வரும் 14 ஆம் திகதி கொண்டாடுகின்றமைக்கு நாட்டு மக்கள் எவ்விதம் தயாராகின்றனர்? என்பதை நேரில் காண்கின்றமைக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கொழும்பு - பம்ம்பலப்பிட்டியில் அமைந்து இருக்கும் கவுஸ் ஒப் பஸன் (House of fassion) ஆடையகத்துக்கு இன்று திடீர் விஜயம் செய்தார்.
உடுப்புக்கள் வாங்க வந்திருந்த மக்களின் சுகங்களை விசாரித்தார்.

இவரின் விஜயம் தங்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தாக அங்குள்ள மக்கள் கூறினர்.






0 comments:

Post a Comment